சனி, 29 நவம்பர், 2014

தாலாட்டு....

தாலாட்டு...

ஆராரோ ஆறிறறோ.....
ஆரிரரோ ஆராரோ....

யாறடிச்சி நீ அழற
கண்ணே நீ சொல்லியழு...

யாறடிச்சு நீ கறைய
உன் மீன் விழியின் மை கறைய.......

அத்தை அடிச்சாலோ
அரளிப்பூ செண்டால.....

சித்தி அடிச்சாலோ
சென்பகப்பூ செண்டல...

மாமன் அடிச்சானோ
மல்லிகப்பூ செண்டால....

தாத்தா அடிச்சாரோ
தாமரப்பூ செண்டால...

பாட்டி அடிச்சாலோ
பால் மனக்கும் கையால....

யாரடிச்சி நீ அழற
கண்ணே நீ சொல்லியழு....


கண்ணே உன் கண்ணீரு
ஆரா பெருகுதடி.....

கண்ணே நீ கறையும் போது
வலிக்குதடி என் மனசு.....

ஆராரோ ஆரிரரோ
கண்ணே நீ சொல்லியழு.......

ஆராரோ ஆரிரரோ
கண்ணே நீ கண்ணுரங்கு.......

ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ......

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

பெண்கள்

புரிந்துகொள்ள கடினமான வரிகள் "கவிதைகள்"
புரிந்துகொள்ள முடியாத கவிதைகள் "பெண்கள்"

உன்னை புரிந்து கொள்ள முயற்சிக்கும் எனக்கு 
கிடைத்ததெல்லாம் தோல்வியே !?
ஆனால் நீ நினைத்தால் 
என்னை எளிதில்  புரிந்து கொள்ளலாம் .....
என்னை புரிந்து கொள்ளாமல் 
என்னை விட்டு பிரிந்து விடாதே.........
 

விளைச்சல்...

அவளின் நினைவுகளை  என் மனதில் விதைத்து காதலாய்  வளர்த்தேன்......
அமோஹமாய்  வளர்ந்தன என் முகத்தில் தாடி.....


மழை...

வெயில் காலத்திலும் அடைமழை பெய்கிறது ஆம் ,
உன் பிரிவால் என் கண்களில்...........



வியாழன், 17 பிப்ரவரி, 2011

LOVE STORY



love story;
a girl and a boy
were holding hands and suddenly the girl asked....
girl: நான்  அழகா  இருக்கேனா....?
boy:No
Girl:நீ  என்  கூட  வாழ  விரும்பறியா ..?
boy: No
girl: நான் உன்னை விட்டுட்டு  போயிட்டா நீ  அழுவியா...?
boy: No
the girl started to cry.
The boy pulled her close to him and hug her .
she even cried louder..
and said
" நி அழகா இல்ல ,
but நீ ரொம்ப அழகா  இருக்க  "
"எனக்கு  உன்  கூட  வாழ  விருப்பம்  இல்ல ,
"but உனக்காகவே  வாழ  விரும்பறேன் "
"நீ  என்னை  விட்டு  விட்டு  போன நான்  அழ  மாட்டேன்,
but என்ன  சுத்தி  எல்லாரும்  அழுவாங்க "
""" i love u so much my dear............. ""
நீ இன்றி நான் இல்லை கண்ணே .... 

தவிப்பு....

என் கண்கள் உனக்காக தவம் கிடக்கின்றன
உன்னிடம்  வரம்  பெறுவதற்காக  அல்ல 
உன்னையே  வரமாக  பெறுவதற்கு .......



Sorry என்ற  வார்த்தை  வேண்டாம் ,
உந்தன்  கண்ணின்  கடை விழி பார்வை  போதும் .
Thanks என்ற  வார்த்தை  வேண்டாம் ,
உன்  சிரிப்பு ஒன்றே போதும் கண்ணே...


காதல் கவிதைகள்


"சங்க காலம் சூட மறந்த இந்த கால
செஞ்சூட்டு ஒளியாளிவள்...."

கண்ணம் முழுக்க கதகதப்பிலும்....
கண்களில் குவிந்த வர்ண காதல் ரேகையும்

ஆசைகளில் புதைந்து போன நளினத்தின்
வாலிப்பு குறையாத வளைவு சித்திரமாய்.... 

மேனி அழகை மிகுந்து காட்டும்
கழுத்தாய் பூத்த சங்கு மலரும் ....

"கடித்து இழுக்க,மதுரம் தெறிக்கும்
சிலிர்ப்பூட்டும் செவ்விதழும்"

"ஈரம் படிந்த இதழ்களிலே
ஒத்தியெடுக்க மிகுந்த முத்தங்களும்.."

அகன்று விரிந்த மார்பின் கவர்ச்சி
மறைக்கும் உன் தாவணியும்....

உன் சுவாசத்தால் புத்துணர்ச்சி பெற்ற
உன் வாசம் மிகுந்த காற்றும்....

அப்பப்பா!!! பெண்ணிவளே, பெண்ணிவளே;

ஓ, பெண்னென்றல் தேவதையோ என்னவளே ;
இதயம் தட்டி உள்புகும் வெப்ப நெருப்பே...

உன் நினைவால் நான் என்னையே தேடி கலைக்கிறேன்...

பஞ்சு பூட்டிய மேனியினால் நெஞ்சு பூரித்தவளே வா.......
வாசல் திறக்காத வழிக்குள் புகுந்து
காமம் சொட்டாத காதல் தேரிழுப்போம் வா வா வா...........