புரிந்துகொள்ள கடினமான வரிகள் "கவிதைகள்"
புரிந்துகொள்ள முடியாத கவிதைகள் "பெண்கள்"
உன்னை புரிந்து கொள்ள முயற்சிக்கும் எனக்கு
கிடைத்ததெல்லாம் தோல்வியே !?
ஆனால் நீ நினைத்தால்
என்னை எளிதில் புரிந்து கொள்ளலாம் .....
என்னை புரிந்து கொள்ளாமல்
என்னை விட்டு பிரிந்து விடாதே.........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக