ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011
வியாழன், 17 பிப்ரவரி, 2011
LOVE STORY
love story;
a girl and a boy
were holding hands and suddenly the girl asked....
girl: நான் அழகா இருக்கேனா....?
boy:No
Girl:நீ என் கூட வாழ விரும்பறியா ..?
boy: No
girl: நான் உன்னை விட்டுட்டு போயிட்டா நீ அழுவியா...?
boy: No
the girl started to cry.
The boy pulled her close to him and hug her .
she even cried louder..
and said
" நி அழகா இல்ல ,
but நீ ரொம்ப அழகா இருக்க "
"எனக்கு உன் கூட வாழ விருப்பம் இல்ல ,
"but உனக்காகவே வாழ விரும்பறேன் "
"நீ என்னை விட்டு விட்டு போன நான் அழ மாட்டேன்,
but என்ன சுத்தி எல்லாரும் அழுவாங்க "
""" i love u so much my dear............. ""
![]() |
| நீ இன்றி நான் இல்லை கண்ணே .... |
காதல் கவிதைகள்
"சங்க காலம் சூட மறந்த இந்த காலசெஞ்சூட்டு ஒளியாளிவள்...."
கண்ணம் முழுக்க கதகதப்பிலும்....
கண்களில் குவிந்த வர்ண காதல் ரேகையும்
ஆசைகளில் புதைந்து போன நளினத்தின்
வாலிப்பு குறையாத வளைவு சித்திரமாய்....
மேனி அழகை மிகுந்து காட்டும்
கழுத்தாய் பூத்த சங்கு மலரும் ....
"கடித்து இழுக்க,மதுரம் தெறிக்கும்
சிலிர்ப்பூட்டும் செவ்விதழும்"
"ஈரம் படிந்த இதழ்களிலே
ஒத்தியெடுக்க மிகுந்த முத்தங்களும்.."
அகன்று விரிந்த மார்பின் கவர்ச்சி
மறைக்கும் உன் தாவணியும்....
உன் சுவாசத்தால் புத்துணர்ச்சி பெற்ற
உன் வாசம் மிகுந்த காற்றும்....
அப்பப்பா!!! பெண்ணிவளே, பெண்ணிவளே;
ஓ, பெண்னென்றல் தேவதையோ என்னவளே ;
இதயம் தட்டி உள்புகும் வெப்ப நெருப்பே...
உன் நினைவால் நான் என்னையே தேடி கலைக்கிறேன்...
பஞ்சு பூட்டிய மேனியினால் நெஞ்சு பூரித்தவளே வா.......
வாசல் திறக்காத வழிக்குள் புகுந்து
காமம் சொட்டாத காதல் தேரிழுப்போம் வா வா வா...........
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)





